Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காணாய் கண்ணே - 40 - தேவி - 5.0 out of 5 based on 2 votes
Kaanaai kanne

விரைவில் எதிர்பார்க்கவில்லை. அந்தச்  சுரங்கத்தினுள் விழுந்தால், கடைசி வளைவிற்கு வர குறைந்த பட்சம் இரு நாட்களாவது ஆகும். ஆனால் நீ சில மணி நேரங்களிலேயே எப்படி வந்தாய்? இதற்கு முன் இந்தச் சுரங்கத்தினுள் சென்று இருக்கிறயா?” என்றுக் கேட்டார்.

“இல்லை. சுரங்கக் கணக்குகள் தெரியும். “ என்று மட்டும் கூறினாள்.

“ஹ்ம்ம். ராணாவின்  வளர்ப்பு பிரசித்திப் பெற்றது தான்” என்றுக் கூறவும்,

“வீண் விவாதங்கள் வேண்டாம் அரசே. என்னைத் தாங்கள் திட்டமிட்டு வரவழைத்தக் காரணத்தை அறிந்து கொள்ளலாமா?”

“முன்னரே கூறினேனே. என் அந்தபுரத்தை அலங்கரிக்க” என்றுக் கூறவும்

“ராஜபுத்திரப் பெண்களை அத்தனை சாதரணமாக எடைபோடாதீர்கள். “ என்று பதில் உரைத்தாள்

“ஏன் இல்லை? இதோ உன் சகோதரி ஜோதாவும் என் மனைவி தானே. “

“பல தாரக் கொள்கையினால் நாட்டுக்காக தன்னைத் தந்தவள் ஜோதா. ஆனால் எல்லோரும் அப்படி இருப்பதில்லை. எங்கள் ராஜபுத்திரர்களின் வாட்களும் சும்மா இருக்காது”

ஹ. ஹ என்று சிரித்த அக்பர்,

“உங்கள் ராஜபுத்திரர்கள் வீரர்கள் அல்ல. கோழைகள். அதனால் தான் பெண்ணை மணமுடித்து அனுப்பி, என்னோடு உறவாடுகிறார்கள்”

அக்பரின் பேச்சில் கோபமடைந்த கிரண் தேவி,

“என்ன செய்ய? நேருக்கு நேராக நின்றுப் போர் செய்யாமல் மறைந்து இருந்தும், தர்மத்திற்கு கட்டுப் படாமலும் போர் புரிபவர்கள் இருக்கும் வரை, அதிகாரத்திற்கும், அடக்கு முறைக்கும் சிலர் பணிந்து தான் போவர். ஆனால் அவர்களும் ஒருநாள் திருப்பிக் கொடுக்கும் போது அதன் தாக்கம் அதிகமாயிருக்கும் அரசே” என்றாள்.

“ஹ, ஹ, பயமாக இருக்கிறது “ என்றவர்,

“உன்னோடான விவாதம் போதும். இனி நான் என்ன சொன்னாலும் கேட்கவேண்டும்.” என்றபடி அவள் அருகில் வர, கிரண் தேவி இடத்தை விட்டு அசையாமல் நின்றாள்.

அவள் அருகில் வந்து “ராஜபுத்திரப் பெண்களின் அழகே தனிதான். ஓவியனின் பாவையாய் அழகே உருவாக நிற்கிறாய். “ என்றபடி கிரண் தேவியின் மேல் கையைப் போட்டார் அக்பர்.

அவள் மேல் கையைப் போட்டது மட்டுமே அக்பரின் நினைவு. பின் அவர் தரையில் கிடந்தார். என்னவென்று உணருமுன், அக்பர் கீழே விழுந்து இருக்க, அவரின் தாடையில் கிரண் தேவியின் வாள் கூர் பார்த்துக் கொண்டு இருந்தது.

“பேரரசர் அவர்களுக்கு, தற்போது ராஜபுத்திரப் பெண்களின் வலிமைப் பற்றித் தெரிந்து இருக்குமே. தங்கள் வலையில் விழ நான் மான் அல்ல. வலையைக் கிழித்துக் கொண்டு வெளிவரும் பெண் புலி.” என்றுக் கூற, அக்பர் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

தொடரும்!

Episode # 39

Episode # 41

Go to Kaanaai kanne story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Devi

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
  • -NA-
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காணாய் கண்ணே - 40 - தேவிAbiMahesh 2019-11-02 19:59
Very interestingly going Mam! Past sequence super ah narrate panirukinga.. Next enna nadakkum nu thigila irukku! :thnkx: and Waiting for next update Mam :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணாய் கண்ணே - 40 - தேவிJessy 2019-11-01 12:13
Fantastic epi inum neraya pages kodunga mam
Reply | Reply with quote | Quote
+1 # Kaa kaPriyasudha2016 2019-10-31 22:19
Semma dhill episode.
Kiran devi suranga vazhi patri niraiya therinthu vaithu irukiraal.
Akbar, avar amaichar pechai ketkaamal thappu panraar.
Nalla amaichargal ippadithan irupaargal. Matra pengalaiyum than veetu pen pola ninaikum nallavargalum ulagil irukathan seigiraargal.
Akbar pennasaiyal kiran devi yai valaika paarkiraar.
Kiran devi than veerathai kaatugiraal.
Ini enna nadakum?
Kiran devi escape aavala?
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணாய் கண்ணே - 40 - தேவிAdharvJo 2019-10-31 21:21
:hatsoff: Sabash sariyana Dhillu pa....Magnificent personality!! But akbhar oda sadhi-i sariya gauge panama ippadi vandhu sikitangale :sad: wish she was little more careful in watching every move of akbar :yes: So Prithvi pattriyum therindhu kondu irupanga facepalm However her brave attack was mesmerizing :clap: :clap: andha 100's of women mass suicide past layum nadandhadha??? Iniyum nadakuma :Q: Akbar oda planning and thought process :angry: steam Inga irundhu kiran devi thapipangala??? Semaya eluthi irukinga devi ma'am :clap: :clap: Esply past sequences are brilliantly captured :hatsoff: Present la students podura galatas, counters ellam super :D :D Unga uravacha roti-a theeth ponna beauties-ku (paati) serve panidadhinga ji :grin: Prithvi and Krithi oda risky operation and past life eppadi unknot seiya poringanu padika waiting. BTW Jodha ethavdhu help panuvangala??? Imbutu nalavangalukku ippadi oru soul mate :o ;-)

thank you!
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணாய் கண்ணே - 40 - தேவிmadhumathi9 2019-10-31 19:58
wow nice epi. :clap: (y) kirandeviyin thairiyaththirkku, thunivu aagiyavatrirkku :clap: eagerly waiting for next epi. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணாய் கண்ணே - 40 - தேவிSrivi 2019-10-31 18:27
Awesome Sissie..Pull arikudhu apdeye.. Awesome once again
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top