(Reading time: 18 - 36 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

"நான் என்னுடைய கடமையை மறக்கவில்லையம்மா. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கத்தான் நான் போராடிக் கொண்டிருக்கிறேன். அதற்காக நான் தூக்கி வளர்த்த குழந்தையை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாதும்மா. நீங்கள் யோசியுங்கள். பிரபு நல்லவன். அவனுக்கு நான் இதுவரைக்கும் எதையும் சொல்லவில்லை.

...
This story is now available on Chillzee KiMo.
...

்ந்திருந்தவர் நிமிர்ந்து பார்த்தார்.

"நான் அவளைப் பார்த்துவிட்டேன்மா." ஒற்றை வரியில் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.

அவர் யோசனையில் ஆழ்ந்தார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.