(Reading time: 18 - 36 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

இந்த விசயம் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்தத் தரகர் முழு உண்மையையும் மறைத்துவிட்டார் என்று  கோபப்பட்டனர்.

"அப்ப உனக்கு கல்யாணம் பண்ணுற எண்ணம் இல்லாமல்தான் உன்னோட ஜாதகத்தை தரகரிடம் கொடுத்தாயா?"

"என் பொண்ணுக்காக இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும்னுதான் ஜாதகத்தைக் கொடுத்தேன். ஆனால் உங்கள் பொண்ணுக்கு நான் ஏற்றவன்

...
This story is now available on Chillzee KiMo.
...

n>தாயை இழந்த தன் மகளை எப்படி வளர்க்கப் போகிறோம் என்று கலங்கிப் போனான். ஆனால் அப்போது அவனது தாயார் இருந்ததால் குழந்தையைக் கவனிக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.