Page 16 of 19
பின் அனைவரும் இரவு உணவை முடித்தபின் வசி தன் அறைக்கு செல்ல முயல மீனாட்சி அவனை நிறுத்தினார்
“வசி... உன் மொபைலை கொஞ்சம் கொடுக்கறியா.. என் போன் வொர்க் ஆக மாட்டேங்குது.. ஒரு அர்ஜென்ட் கால் பண்ணனும்.. பேசிட்டு தர்ரேன்.. “ என்றார்...
“ஹ்ம்ம்ம் இந்தாங்கம்மா... “ என்று தன் அலைபேசியை கொடுத்துவிட்டு மேல சென்றான்...
அதை வாங்கியவர் அதை ஸ்விட்ச் ஆப் பண்ணிவிட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
முன்னெ சென்று அவன் நாசியை தீண்டி அவன் உள்ளே கிறக்கத்தை தூண்ட அவள் வருகிறாள் என தெரிந்தும் அவளை பார்க்க தூண்டிய தன் இதயத்தை இழுத்து பிடித்து வைத்து கொண்டு பார்வையை திருப்பாமல் நின்று