Page 11 of 13
மூத்த தாய் மாமன் என்ற முறையில் இளவரசன்தான் எல்லாம் செய்ய வேண்டும் என்று திலகவதி அவனிடம் கெஞ்சும்போது
"அந்த அநாதைக் கழுதைக்கு இங்கே சோறு போட்டு வளர்ப்பதே பெரிது. இதில் இது வேறா? அதை செய்வதற்கு நான் வேறு வரவேண்டுமா?" என்று கத்தினான்.
அவன் இப்படித்தான் பேச வேண்டும் என்று அவளுக்குத் தெரியும். அதனால் அவள் ... ்ணம்மாவின் மீதான கோபம் அதிகமானது
This story is now available on Chillzee KiMo.
...