Page 27 of 29
”உன்னை நான் போகவிடமாட்டேன்”
”உங்களால என்னை தடுக்க முடியாது”
”கல்யாணம் ஆயிட்டா நீ என் மனைவியாயிடுவ அதுக்கப்புறம் உன்னோட அனுமதி எனக்குத் தேவையில்லை, உன்னை நான் என்ன வேணும்னாலும் செய்வேன் என்னை யாராலயும் தடுக்க முடியாது” என மிரட்டலாகச் சொல்ல சீதாவிற்கு அச்சம் வந்தது.
அவளின் பார்வை தாரணியி
...
This story is now available on Chillzee KiMo.
...
புலம்ப சீனிவாசனோ
”இல்லைம்மா இல்லை சூழ்நிலை உன்னை அப்படி செய்ய வைச்சது உன் மேல தப்பில்லை விடும்மா விடு நம்ம செந்திலுதானே அவன் நம்மளை சரியா புரிஞ்சிக்குவான்”