Page 3 of 19
மறந்துட்டு இருப்பாங்க
யார் வீட்ல தான் தப்பு நடக்கல நீங்க யாருக்காக வாழறீங்க தாத்தா இந்த ஊருக்காகவா நீங்க கஷ்டப்பட்டப்ப யார் வந்தாங்க ஆறுதல் சொல்ல
நாம சந்தோஷமா இருந்தா வயித்தெரிச்சல் படுவாங்க அதே நாம கஷ்டப்பட்டா சந்தோஷத்தில துள்ளிக் குதிப்பாங்க, இவங்களுக்காகவா உங்க பொண்ணை தள்ளி வைச்சீங்க தாத்தா” என அவள் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஆவேசமாக பேசவும் நல்லசிவம் தாத
...
This story is now available on Chillzee KiMo.
...
தியே சட்டென உள்ளே நுழைந்து பதில் அளித்தான்.
”நான் தான் அவளை கூட்டிட்டு வந்தேன், ஒரு ஜோலியா இராமேஸ்வரம் போயிருந்தேன் அங்க கோயில்லதான் அத்தையை பார்த்தேன், நான் கூப்பிட்டேன் ஆனா அத்தை வரலை