Page 19 of 19
”பாட்டி கவலைப்படாதீங்க, அத்தான் மதுரை வீரன்னு அப்பா சொன்னாரு அவர் எல்லாத்தையும் சரி பண்ணிடுவாரு. இல்ல அத்தான்” என வைஷு அவனை புகழவும் அவனுக்கு 100 யானை பலம் வந்தது போல் உணா்ந்தான்.
”பாட்டி பார்த்தல்ல இப்ப வந்தவளுக்கு என் அருமை தெரியுது கூடவேயிருக்கற உனக்கு என் மேல சந்தேகம் வருது, வா பாட்டி கிளம்பு போய் இன்னொரு தாத்தாவைப் பார்க்கலாம்”
”சரி என்னவோ போ யார் பேச
...
This story is now available on Chillzee KiMo.
...