Page 16 of 19
வைப்ப நாலு பேர் தப்பா பேசுவாங்க”
”ஏன் இங்க என்ன குறைச்சல், உள்ள கட்டிலும் பெட்டும் இருக்கு, பேன் இருக்கு, ஏசி இருக்கு சுகமா தூக்கம் வரும், அட்டாச்சுடு பாத்ரூம் கூட இருக்கு எத்தனை முறை வேலை பளுவால வீட்டுக்கு வர முடியாம நான் இங்கயே தங்கியிருக்கேன். அது போல இவளும் இருக்கட்டுமே”
”நீ தங்குவடா நீ ஆம்பளை, உனக்கு எந்த கெட்டப்பேரும் வராது அதுக்காக அவளை எதுக்கு கஷ்டப
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு வீடு எதுக்கு”
”சரி அப்ப நான் பண்ணை வீட்டுக்கு அவளை கூட்டிட்டுப் போறேன்” என சொல்ல அதற்கு பாட்டியோ
”பண்ணை வீடு ஊரை விட்டு தூரமா இருக்கு அங்க எப்படி இவள் பாதுகாப்பா இருப்பா நீ