Page 13 of 19
பல வருட துன்பம் ஒரு நொடியில் மாயமானதை உணர்ந்தவர் கண்கள் மூடி மதுரை மீனாட்சியம்மனுக்கு நன்றி பாராட்டிவிட்டு கண்கள் திறந்தவர் கண்களில் வழிந்த கண்ணீரை ஒரு கையால் துடைத்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு வள்ளியிடம்
”வள்ளி என் கண்ணு என் ராசாத்தி எப்படியிருக்கம்மா” என குசலம் விசாரித்தார் பாட்டி வள்ளியும்
”நான் நல்லாயிருக்கேன்மா நீங்க எப்படியிருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட ஆரம்பித்தான்.
அவளும் பாட்டி அம்மாவிடம் பேசும் அழகை சந்தோஷமாக ரசித்துக்கொண்டே நிறைய சாப்பிட்டு விட்டாள். அவள் திருப்தியாக சாப்பிடுவதை கண்ட ஆதியின் மனதில் மகிழ்ச்சி நிறைந்தது.