Page 15 of 19
பண்ணியிருக்கியா” என குறை கூற
”நேரா நேரத்துக்கு வீட்டுக்கு வந்தா நானும் பரிமாறியிருப்பேன். எப்பப்பாரு இந்த சந்தையில கிடப்ப ஒழுங்கா நேரத்துக்கு வீட்டுக்கு வரமாட்ட இந்த லட்சணத்துக்கு உனக்கு இதுதான் குறைச்சலாக்கும்”
”ஏன் ஒரு நாள் நேரத்தோட வந்தேனே அன்னிக்காவது பரிமாறியிருக்கலாம்ல”
”அட போடா நீ சின்ன புள்ள பாரு வயசான காலத்தில நான் உனக்கு பரிமாறனுமாக்கும் ஏ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன பண்ணுவியாம்”
”கைய கால வெட்டிட மாட்டேன், எவன் அவன் என் அத்தை பொண்ணுகிட்ட விளையாடறது” என்றாள் ஆக்ரோஷமாக
”டேய் இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை வயசு பொண்ணுடா இவள் இங்க எப்படிடா தங்க