Page 12 of 17
அவன் இருந்த உற்சாகத்தில் அவன் நண்பன் கணேசன் அவனுக்கு போட்டு வைத்திருக்கும் கட்டத்தை அறியாமல் துள்ளலுடன் சென்றான்...
அதை கண்ட கணேசனும் தன் நண்பனுக்கு வைத்திருக்கும் ஆப்பை நினைத்து குறும்பு சிரிப்பை சிரித்து கொண்டான்...
மேலும் மூன்று நாட்கள் நகர்ந்து இருந்தது..
இந்த மூன்று நாட்களில் பார்த்திபன்
...
This story is now available on Chillzee KiMo.
...
நாளைக்கு அடுத்த நாளும் அவளை பார்க்க சென்றிருக்க, அன்று சுபத்ரா அவனை திட்டியதில் கொஞ்சம் வருந்தினாலும் அந்த குட்டியின் முகம் அவனை அடுத்த நாளும் அங்கே இழுத்து சென்றது...