Page 9 of 17
அதை அப்படியே மனதில் பதிய வைத்து கொண்டவன் அவளை பிரிய மனமே இல்லாமல் மெல்ல வாயிலை நோக்கி நடந்தான்...வாயிலை கடக்கையிலும் நின்று திரும்பி அந்த குட்டியை மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு வெளியேறி சென்றான்..
பார்த்திபன் வெளியில் சென்றதும், தன் தங்கையின் பக்கம் பார்த்த சுமித்ரா
"ஏன் டி அவரை அப்படி விரட்டின?.. பார்க்க பாவமா இருக்கார்.. பாப்பாவை பா
...
This story is now available on Chillzee KiMo.
...
ு தன் அக்காவை பார்க்க அவளுக்கோ தர்ம சங்கடமாக இருந்தது..
பார்த்திபன் வெளியேறி சென்றதும்
"ஹே சுபி.. உனக்கு வாய் கொஞ்சம் ஜாஸ்தி டி. இப்படியா பேசுவ?.. பாவம் அவர்.. நீ