Page 4 of 17
நான் அவசரமா உள்ளே போய் பார்க்கணும்..” என்றான் பாவமான முகத்துடன் அந்த காவலரிடம்..
“ஹ்ம்ம்ம் நீ உள்ளே போகணும்னா உள்ளே பேசன்ட் உடன் இருக்கும் அட்டென்டரை வெளியில் வர சொல்லுப்பா. அவங்களுடைய அட்டென்டர் பாஸ் ஐ உன்கிட்ட தந்தால் நீ உள்ள போகலாம்..
அது இல்லாமல் நீ உள்ள போக முடியாது..அதனால் உள்ளே இருப்பவரை வெளியில் வர சொல்லுப்பா..பிறகு நீ போகலாம்.. “ என்று சொல்லி த
...
This story is now available on Chillzee KiMo.
...
டால் என்ன சொல்வது? நேற்றே என்னை ஒரு மாதிரி பார்த்துச்சு அந்த அம்மா.. இன்னைக்கு எப்படி மறுபடியும் போய் நிக்கறது? “ என்று யோசித்தவாறு தயங்கி நின்றான்...