Page 8 of 17
நீண்ட தன் கரங்களை இழுத்து கொண்டான் பார்த்திபன் சிறு ஏமாற்றத்துடன்..
அவன் வாடிய முகத்தை கண்ட சுமித்ரா
"சுபி.. அதெல்லாம் ஒன்னும் ஆகாது டா.. நேற்று கூட பிரசவத்திற்கு பிறகு இவர்தான் முதல்ல பாப்பாவை வாங்கினார்.. " என்று அவனுக்காக பரிந்து வந்தாள் சுமித்ரா..
"நீ சும்மா இருக்கா. உனக்கு இதெல்லாம் தெரியாது.. ஒரு பிறந்த பச்சிளம் குழந்தையை எப்படி ஹைஜீனிக்காக
...
This story is now available on Chillzee KiMo.
...
்ரா...
அதற்கு மேல் அவனுக்கும் பேச ஒன்றும் இல்லாததால் சுபத்ரா கையில் இருந்த அந்த குட்டியை மீண்டும் ஒரு முறை ஆசை தீர பார்க்க அந்த குட்டியோ அவனை பார்த்து சிரிப்பதை போல இருந்தது..