(Reading time: 29 - 58 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

ஆகணும்.. பொறுப்பா பார்த்துக்க ல..“ என்று அவனுக்கு ஒரு முறை எல்லாம் நியாபக படுத்தி சாவியை  கையில் கொடுத்தார்..

அவனும் சரி யென்று  தலை அசைத்து உற்சாகத்துடன்  அந்த  சாவியை வாங்கி சுழற்றியபடி வெளியில் குதித்த  படி துள்ளலுடன் சென்றான்...

ஆட்டோவை அடைந்தவன் அதில் சாவியை பொருத்தி  உற்சாகத்துடன் அதை ஸ்டார்ட் பண்ணினான்..

மறக்காமல் ஸ்டார்ட் பண்ணும

...
This story is now available on Chillzee KiMo.
...

குதியின் நுழை வாயிலில் நின்றிருந்த காவலர்..

அதை கண்ட பார்த்திபன் கடுப்பானாலும் அதை மறைத்து கொண்டு

“நான் ரொம்ப தூரத்தில இருந்து வந்திருக்கேன் ணே.. கொஞ்சம் தயவு பண்ணி அனுப்புங்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.