(Reading time: 29 - 58 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

ஆனால் கால்கள் பின்னோக்கி செல்ல மறுத்தன.. அதுவும் உள்ளே இருந்த  அந்த பெண் அந்த குட்டியை  வர்ணித்ததை  வைத்து  அந்த குட்டி தேவதையை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலும் கூடியது அவனுக்கு..

கால்கள் அவன் கட்டளையையும் மீறி முன்னேற, கைகள் தானாக கதவை திறக்க அடுத்த நொடி எதுவும் யோசிக்காமல்  உள்ளே சென்றிருந்தான் பார்த்திபன்..

அங்கு படுக்கையில் இருந்து எழ

...
This story is now available on Chillzee KiMo.
...

்தது அவனுக்கு இதமாக நிம்மதியாக இருந்தது...

இந்த பெண் தான் நேற்று வலியில் அப்படி துடித்தாள் என்றால் யாரும்  நம்பி இருக்க முடியாது.. அவள் முகத்தில் அப்படி ஒரு வலி வேதனை நேற்று..

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.