Page 13 of 17
அடுத்த நாள் அங்கு செல்ல கூடாது என தன்னை உறுதியாக்கி கொண்டவன் தன் வேலையை பார்க்க, மதியம் வரை ஓரளவுக்கு தாக்கு பிடித்தான்..
ஆனால் மணி மதியம் இரண்டை தாண்டியதும் அவன் உள்ளே அரிக்க ஆரம்பித்தது..
அந்த குட்டியை பார்க்க கண்கள் தவிக்கவும் அவளை தூக்கி அணைக்க கைகள் துடிக்கவும் அதற்கு மேல் அவனால் தாக்கு பிடிக்க முடியாமல் தன் ஆட்டோவை முறுக்கினான் அந்த மரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ை வளைத்து ஏளனமாக சிரித்து பழிப்பு காட்ட, சுமித்ராவோ அவனை பார்த்து சிநேகமாக புன்னகைத்தாள்..
“மன்னிச்சுக்கங்க.. இந்த பக்கமா வந்தேன்.. அப்படியே பாப்பாவை பார்த்துட்டு போகலாம்னு