Page 15 of 21
”கோதையோட பொண்ணை விரட்டாத”
”அவள் என் பேத்தி அவளை விரட்ட உனக்கு உரிமையில்லை”
”நீ வேணா போ சீதா இங்கதான் இருக்கனும்” என வரிசையாக அவனிடம் அவ்வீட்டைச் சார்ந்தவர்கள் சொல்லி முடித்தார்கள்.
இறுதியில் அனைவரும் ஓய்ந்ததும் புகழோ சீதாவிடம்
”சீதா நீ தங்க ரூம் ரெடியாயிருக்கு, போய் ரெஸ்ட ... இதை மட்டும் செஞ்ச நமக்குள்ள அண்ணன் தங்கச்சி உறவே இருக்காது சொல்லிட்டேன் அப்புறம் நான் உன்னை அண்ணான்னே கூப்பிடமாட்டேன் அண்ணா
This story is now available on Chillzee KiMo.
...
அடுத்து அறிவோ