Page 21 of 21
பிடிக்கலை, எந்தளவுக்கு உன் முகத்தை பார்த்து ரசிச்சேனோ இப்ப உன் முகத்தை பார்த்தாலே அருவருப்பா இருக்கு எனக்கு உன்னைப் பிடிக்கலை சீதா போயிடு இங்கிருந்து”
”மாமா நீங்க திட்டுங்க நல்லா திட்டுங்க ஆனா நான் உங்களுக்காகதான் வந்தேன்“
”பொய் இந்த வீட்டுக்காக வந்த”
“இல்லை மாமா, என்னிக்குமே நான் இந்த ஊருக்க ...
This story is now available on Chillzee KiMo.
...