Page 3 of 22
நிரந்தரமில்லை... அப்படி இருக்க நீங்கள் படற பட்ட கஷ்டமும் நிரந்தரமில்லை..
சீக்கிரம் உங்க கஷ்டம் எல்லாம் நீங்கி, உங்க வாழ்க்கையில நீங்க இழந்தது எல்லாம் திரும்ப கிடைக்கும்.. நம்பிக்கையோடு இருங்கள்.. “ என்று புன்னகைத்தாள்...
“ஹ்ம்ம்ம் அதையும்தான் பார்க்கலாம்.. “ என்று ஒரு பெருமூச்சு விட்டான்..
அதேநேரம் அவன் பாக்கெட்டில் இருந்த கைபேசி ஒல
...
This story is now available on Chillzee KiMo.
...
ாதீங்க.. எங்க போறதுனாலும் என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லுங்க.. ரொம்ப லேட் ஆற மாதிரி இருந்தா நானே கூட்டிகிட்டு போயிடறேன்.. “ என்று உரிமையுடன் அதட்டினான்..
அதில் நெகிழ்ந்தவள்