Page 8 of 22
ஆச்சரியமாக இருந்தது...
“இல்லங்க.. இந்த நேரத்துக்கு எதுவும் மீதி இருக்காது.. என்னால எதுக்கு உங்களுக்கு வீண் சிரமம்.. “ என்று மீண்டும் மறுத்தான் பார்த்திபன்..
அதைக் கண்ட துளசி
“இல்ல தம்பி... எங்க வீட்ல எப்பவுமே நான் கொஞ்சம் சேர்த்துதான் சமைப்பேன்.. இந்த சுபி பாதி ராத்திரியில் எழுந்து பசிக்குதுன்னு எதையாவது உருட்டுவா.. அதனால எப்பவுமே கொஞ்சம் சேர்
...
This story is now available on Chillzee KiMo.
...
அதைக் கேட்ட சுபத்ரா
“துளஸ்.. இவர் பேரு ஒன்னும் தம்பி இல்ல.. அவர் பேர் பார்த்தா.. பார்த்திபன் அவரோட முழுப்பெயர்.. இனிமேல் நீங்க பார்த்திபன் னே கூப்பிடுங்க..இந்த தம்பி தொம்பியெல்லாம்