(Reading time: 12 - 23 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

வேண்டும். அதற்கு ஒவ்வொன்றாக மருத்துவம் செய்ய வேண்டும் மரபணுவில் ஏற்பட்ட மாற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாக தான் சரி செய்ய முடியும்."

அதிரதன் வரிசையாக பட்டியலிட அதை வினய் தெளிவாக குறிப்பு  எடுக்க ஆரம்பித்தான். அவன் மனதில் அதிதியை அபி உள்ளே இழுத்துக் கொண்ட காட்சி ஓடிக் கொண்டு இருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கதவை திறந்து வெளியே நீண்ட அபியின் கரம்பனிக்கட்டியால் செய்ததுபோல.. நிறமிழந்துவெளிச்சத்தில் ஒளிர்வது போல தோன்றிக் கொண்டு இருந்தது.

காற்றில் கலந்த அருவமாக.. அருவத்திற்குள்ளும் உருவமாகஅவனுக்கு சிறு வயதில் படித்த தேவதை கதை நினைவிற்கு வந்தது. அபியின் உருவம் எப்படி இருந்தாலும் அவள் அன்பினால் உருவாகிய தேவதைதான்

'சிறகிழந்த தேவதை' என்று குறிப்புகளின் ஊடே எழுதி வைத்தான்.

தொடரும்

Next episode will be published on 14th Apr. This series is updated weekly on Tuesday Evenings.

Episode # 26

Go to Marulathe maiyathi nenche story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.