Page 13 of 16
”அம்மு”
”ம்”
”அம்முக்குட்டி”
”ம்”
”ஐ லவ் யு” என சொல்லவும் அவளுக்கு ஆச்சர்யமாகிப் போனது
”பரவாயில்லையே ஒரு வழியா இப்பவாவது உங்களுக்கு சொல்லனும்னு தோணிச்சே” என அம்மு வெட்கப்படவும் அவளுடன் இன்பமாக அந்த இரவை கழித்தான் மாதவன். அந்த ... ்பம் கத்துக்கொடுத்திருக்கேன் அவனை உன்னால என்னிக்குமே ஜெயிக்க முடியாது
This story is now available on Chillzee KiMo.
...
“அய்யோ பாவம் மாதவன், உங்க பொண்ணை கட்டிக்கிட்டு உங்க வீட்டோட மாப்பிள்ளையா வந்தவனை