Page 14 of 16
பேக்டரிக்கு கூட அனுப்பாம தினமும் சிலம்பம் கத்துக் கொடுத்தீங்களே இன்னிக்கு அவன் மட்டும் ஜெயிக்கலைன்னா உங்க முகத்தில கரிதான் பூசிக்கனும் பரவாயில்லையா” என அசோகன் கிண்டலடிக்க
”டேய் நிறுத்துடா உளறாத அடிவாங்குவ, ஆமா உனக்கென்ன தெரியும் மாதவனைப்பத்தி, அவன் களத்தில இறங்கினா நீங்கல்லாம் துண்டை காணோம் துணியை காணோம்னு ஓடுவீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
னேஷ் சொல்ல
”அதுக்கென்ன தாராளமா” என தனியாளாக உள்ளே வந்தான் மாதவன் அவன் எதிரில் மொத்தம் 8 பேர் கையில் கம்புடன் இருக்கவே சிரித்தான்