Page 25 of 26
புரியாது நீ அமைதியா இரு” என அதட்டிவிட்டு யுவராஜனை பார்த்து புன்னகைத்தான்.
அருள் மகிழ்வதைக் கண்ட யுவராஜன் அஞ்சலியை பார்க்க அவளோ என்ன சொல்வதென தெரியாமல் திகைத்தாள். ஆனாலும் அண்ணனைப் போல தானும் அவனிடம் வணங்கி சென்றுவிடக்கூடாதென கெத்தாக நின்றாள். அவனை நேராக பார்க்க பிடிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு ஓரவிழியில் யுவனை பார்த்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ு கவிதாஞ்சலி
என பாட்டாகவே நான்கு வரிகள் பாடியும் விட்டான்.
அந்த பாடலைக் கேட்டதும் லூசியோ
”வாவ்” என பாராட்ட அதில் அவன் கவனம் சிதறியது;