Page 21 of 26
”அப்பா அம்மா இவர்தான் யுவராஜன் சார், பெரிய பிசினஸ்மேன், நான் இவரை போல ஆகனும்னுதான் ஆசைப்படறேன், என்னோட குறிக்கோளே அவரிடம் வேலை செய்யனும்னுதான்” என சொல்ல அவர்களும் மரியாதையாக யுவனை பார்த்தனர். அண்ணன் சொன்னதைக் கேட்டு அஞ்சலியோ திடுக்கிட்டாள்
”அய்யோ அண்ணா இவருக்காகவா நீ பாரின்ல கிடைச்ச ... உங்ககிட்ட பேசறாரா
This story is now available on Chillzee KiMo.
...
”என்னது உன் அண்ணன் பேசினதால நான் பெரியாளாமா, நான் சாதாரணமாவே பெரியாள்தான்