Page 18 of 26
போது சொல்லவொண்ணா மகிழ்ச்சியில் திளைத்தான். ஏதோ பெரிய விசயத்தை சாதித்துவிட்ட திருப்தி, இதற்கு முன் எத்தனை பிசினஸ் டீல்களை முடித்திருக்கிறான், எத்தனை கோடிகளை சம்பாதித்திருக்கிறான் அப்போது வராத ஒரு மகிழ்ச்சி அவள் தன்னைப் பார்த்த போது கிடைத்தது.
அந்த நிமிடம் அவனுக்கு சுற்றியிருந்த உலகமே மறந்துப் போனது. அவனது காதுக்குள் மெல்ல ... ீங்க சொல்லுங்க சார்
This story is now available on Chillzee KiMo.
...
அவள் நடந்து வருவதைக் கண்ட யுவராஜன் சொக்கித்தான் போனான். எந்த ஒரு மிடுக்கும்