Page 2 of 29
பரம்பரைத் தொழிலோடு மற்ற துறைகளிலும் இறங்க வேண்டும் என்று மற்ற தொழில்களை பற்றிய பயிற்சிகளையும் எடுத்துக் கொண்டாள் காஞ்சனா..
பெண் பிள்ளையை எதற்காக இப்படி தொழிலில் ஈடுபடுத்துகிறாய் என்று ரங்கராஜன் அன்னை தன் மகனை கடிந்து கொண்டார்..
“எனக்கு மகன் இல்லாத குறையை என் மகள் காஞ்சி தீர்த்து வைப்பாள் மா.. என் தொழில்களுக்கு எனக்கு பின்னால் அவள்தான் வாரிசு.. அதனால் அவளை
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க தயாராக இருப்பதை நினைத்து பூரித்துப் போனார்.. ஆனாலும் உடனே சம்மதம் என்று சொல்லி விடாமல் தன் மகன் விருப்பமே தன் விருப்பம் என்று சொல்லி முடிவை கிருஷ்ணமூர்த்தியிடம் விட்டுவிட்டார்...