Page 4 of 29
தன் மனதை அடக்கி வைத்தார்..
ஆனாலும் அவ்வபொழுது காஞ்சனாவின் முகம் கண் முன்னே வந்து நிக்கும்...
அப்படி இருந்த நிலையில் அவள் தந்தையே தேடி வந்து அவனை காஞ்சனாவிற்கு மாப்பிள்ளையாக கேட்க அவரால் நம்ப முடியாமல் போய்விட்டது..
கரும்பு தின்ன கூலியா? என்பதுபோல உள்ளுக்குள் துள்ளி குதித்து மகிழ்ந்தாலும் வெளியில் காட்டி கொள்ளாமல் சற்று யோசிப்பவர் போல பாவனை ... . அதைக்கேட்டு மகிழ்ந்து போனார் ரங்கராஜன்..
“என் பொண்ணு நான் யாரை கை காட்டினாலும் திருமணம் செய்து கொள்வதாக சொல்லிவிட்டாள் மாப்பிள்ளை..என் மீது அவ்வளவு நம்பிக்கை.. அதனால்தான் நான்
This story is now available on Chillzee KiMo.
...