(Reading time: 15 - 30 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

"சார் அக்காவை சீக்கிரம் தேடி கண்டுபிடிச்சிடுங்க" அவன் விடைபெற்றான்.

"சத்யன்… பரத் விஷயத்தை நான் பார்த்துக்கறேன். அவன்கிட்டேயிருந்து உண்மை வரவைக்கறேன்" ரஞ்சன் உறுதியாக சொன்னான்.

சத்யன் இப்போது ஒரு விஷயத்தை உறுதி செய்தாக வேண்டும். மீரா பஸ்ஸில் ஏறினாளா… இல்லையா.. அதை பரத்துதான் சொல்ல முடியும். அவனை தூக்கி போட்டு மிதித்தால் உண்மை வெளியே வரும். மனதிற்குள் உறுமினான்….

தொடரும்

Next episode will be published on 25th Aug. This series is updated weekly on Tuesday evenings.

Go to Marappin Maraven Ninnai Maranthariyen story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.