Page 14 of 31
”ம்க்கும் நீதான் சொல்லிக்கனும், உன் பேரை எடுத்தாலே அவனுக்கு கோபம் வருது, மீறி ஏதாவது பேசினா திட்டறான், உன்னை நினைச்சி சிரிச்சா கூட கோச்சிக்கறான்பா முடியலை அவன்கூட, அதான் நான் பள்ளிக்கூடம் கட்டற இடத்துக்கு வரலை, அவனே கட்டட்டும்னு விட்டுட்டேன்”
”தினமும் உங்களுக்காக நான் அங்க காத்திருப ... n>, அவனும் காத்திருந்தான் ஏதாவது பேசுவாள் என்று ஆனால் அவளோ அழகாகப் பாடினாள்.
சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே..
This story is now available on Chillzee KiMo.
...
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவி கொடு சிநேகிதனே..