(Reading time: 23 - 45 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

கொண்டது. ஆறு மாதங்களுக்கு முன் இறந்தவளுக்காக இப்போது கண்ணீர் விடலானான்.

அப்போது கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது. கண்ணை துடைத்துக் கொண்டான்.

"யெஸ் கம் இன்"

ரேச்சல் உள்ளே வந்தாள். அவனை நேர் பார்வையாக பார்த்தாள்.

"உன்க்கு என்ன ஆச்சு ஜெமிஎங்கிட்ட முகம் கொடுத்து பேச மாட்டேன் என்கிறாய்…"

"அதெல்லாம் ஒன்றுமில்லை. ட்ராவல் செஞ்ச களைப்புஅவ்வளவுதான்…"

"இல்லைஉனக்கு என்மேல கோபம் இருக்கு. நான் அன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல நடந்த விதம் ரொம்ப தப்பு. அதுதான் உனக்கு என்மீது கோபம்"

"இல்லைஅதெல்லாம் யூஎஸ்ல சகஜம். எனக்கு கோபம் கிடையாதுஆனால்.."

மீரா உன்னுடைய கணவன் எப்படிபட்டவன் என்று தெரியாது…  நீ இத்தனை நாள் இங்கிருப்பதை அவன் எப்படி எடுத்துக் கொள்வான் என்று தெரியாது. நீ ரேச்சல் இல்லைஅதனால் விலகி நிற்கிறேன் என்று சொல்ல முடியுமா என்ன?

"ஆனால் என்ன ஜெமி…"

"நீ இனி அதுபோல நடந்துக்காமல் இருப்பது நல்லது. "

"கண்டிப்பாகநான் அம்மாட்ட ப்ராமிஸ் பண்ணிட்டேன். உனக்கு லஞ்ச் தயாராயிடுச்சு. சாப்பிட வா" என்றவள் கை விரலில் இருந்த லக்கி மோதிரத்தை சுட்டி காட்டி ,

"இது எனக்கு லக்கியா இருக்கா ஜெமி?" என்று சந்தேகமாக கேட்டாள்.

"நிச்சயமாகநீ உன்னுடைய வாழ்க்கையில் தொலைத்த அத்தனையும் உனக்கு திரும்ப கிடைக்கப் போகிறது. நீ சந்தோஷமாக வாழப் போகிறாய்"

"நன்றி சுவாமி ஜெமியானந்தாநீங்கள் சொன்னது நடக்கட்டும். என்னை ஆசிர்வதியுங்கள்" எனறு கேலியாக தலை குனிந்து சிரித்தாள்.

"உனக்கென்ன நிறைய குட் குவாலிட்டீஸ் உன்னிடம் இருக்குஉன்னை எல்லோருக்கும் பிடித்து விடும்."

"அப்புறம்…"

"நீ நல்லா இருப்பேம்மா" உண்மையாக சொன்னான். மீரா அத்தனை வாழ்த்திற்கும் தகுதியானவள்தான்நல்ல பெண்.

'ஷீலா அத்தை முகத்தில் அத்தனை நிம்மதியையும் மகிழ்ச்சியையும் பார்க்க முடிகிறது...தேங்க்யூ மீரா! உனக்கு ஒரு சகோதரன் இருந்தால் என்ன செய்வானோ அதை நான் செய்வேன். உன் கணவனை கண்டு பிடித்து உன்னை அவனுடனும் உன் குழந்தையுடனும் சேர்த்து வைப்பேன்' அவன் மனதிற்குள் பேசிக் கொண்டான்.

"ஏதோ வித்தியாசமா இருக்கு. சரி சாப்பிட வா" என்று சொல்லி வெளியேறினாள்.

தொடரும்

Next episode will be published on 13th Oct. This series is updated weekly on Tuesday evenings.

Go to Marappin Maraven Ninnai Maranthariyen story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

15 comments

• Thank you Saaru
Meera is not having Rachel's memory. Some informations fed by sheela during the recovery period. She beloved that what sheela is telling is right.
Jeni need some more time i think.
• Not like that..
I know that my readers are very sharp. They need clear details. So I took little more care.
Thank you Madhumathi
• Lovely update jiii
Kulapam teerndachi
Bt meera ku epdi rechal ninaivugal adu tan puriyala
Idula innum edo iruku pola ji enna va irukum

Jemi darling sathyan pakathupaeh tan irukan
• Ammadiyo!! Explanation ivalo perusa :grin: Nandha etho miss paniten pole..bulb 💡I felt two squence got connected abruptly :p don't mind please!!
thank you for taking time and detailing it out.
Good night!!
• Dear Adharvjo
Thank you for the query... Let me clarify this.

Mathews first discussed with chief doctor ididnt mention his name...
Second he discussed with dr.madhusudhanan.. he is the plastic surgeon.. did the operation for rachel one who died

The surgery for meera handled by Dr.Ramsen from mumbai..

Dr.vathsala is the gynaecologist... Special doctor for meera to take care of her health during observation... After surgery.
She is the one previously talked with Jemi.

Why this long distribution made.. you know... Madhusudhanan only saw the rachel body but he didn't saw the Rachel's photo used for the face surgery.
Okeya..

last but not least...
Adhu multi speciality hospital.. neraiya test edupaanga neraiya Drs iruppanga :grin:
• I got it right nu happy ya solla vidama panitingala facepalm sad one 😔😔 😔😔😔 yet Interesting update ms sagambari 👏👏👏👏👏👏 well planned screen play hospital confusion enakkum konjam confusing ah irukku....Mathews first consult panuradhum Dr Vasantha thana?was she the one who asked Mathews to take sathya's approval for Racheal's transplantation??? Illa avanga veraya??? Naa ethaiyavdhu miss paniteno??

Jemy oda decision super 👌👏👏 but avarukku manu and sathya pattri Innum theriyalaya ouch facepalm hope they get reunited soon!!
Thank you.

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.