Page 22 of 42
நந்தினியின் கவலையைக்கண்டு யுவனும் கவலையாக இருப்பதாக நினைத்து முதலில் நந்தினியை சரியாக்க வேண்டும் என முடிவெடுத்தார் தாத்தா. அதற்காக அருளை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்வதா? மகாதேவன் குடும்பமே வெளியே சம்பந்தம் செய்யாமல் தனது சொந்தபந்தங்களிலேயே பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்து பழக்கப்பட்டு விட்டது, அதை மீறினால் என்னாகும், வழக்கம் மாறும் ... உடைந்துப் போனாள்
This story is now available on Chillzee KiMo.
...
மகளின் இந்த நிலைமையை காண முடியாமல் சத்யாகரனே ஒரு முடிவுக்கு வந்தார். மகாதேவனை எதிர்த்து மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று அருளிடம் தான் பேசி