Page 28 of 33
”சரிடா ஆமா அப்பா கேட்டாரே அவரோட ப்ரெண்ட் கல்யாணத்துக்குன்னு பூ கொடுத்திட்டியா”
”கொடுத்திட்டேன் காசு தரலை”
”பணம் கொடுத்திருப்பாரு அதை அந்த வேலு ஆட்டைய போட்டிருப்பான்”
”சரியா போச்சி இப்படியே இருந்தா நம்ம கடையை காலி பண்ணிட்டு போய்டனும்ணா”
”அப்படியெல்லாம் என்னிக்குமே நடக்காதுடா இரு விட்டுப்பிடிக்கலாம் எங்க போகப்போறான் வேலு நான் பார்த்துக்கறேன் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு போலாம்”
”ஏன் பாட்டி என்னாச்சின்னு சொல்லுங்க”
”இல்லம்மா அங்க அவள் நிற்கிறா பாரு”
”யாரை பாட்டி சொல்றீங்க” என கேட்க தூரத்தில் நடுத்தர வயதில் ஒரு பெண்மணியைக் காட்டியவர்