Page 23 of 42
அதைக் கூட கண்டு கொண்டு அவளின் மனமறிந்து அவள் அந்த மாதிரி அன்கம்பர்ட்டபுலாக பீல் பண்ணக் கூடாது என்று அவளை சுதந்திரமாக இருக்க விட்டு வெளியேறிச் சென்றவனை கண்டதும் ஆச்சரியமாக இருந்தது..
அதே நேரம் அவள் நினைவுகள் மீண்டும் அவளுடைய கசப்பான நாட்களை தொட்டுச் சென்றன..
ஒரு முறை தன் முன்னாள் கணவன் ப்ரகாஷ் வெளியில் சென்று இருக்க குளித்து முடித்தவுடன் ஒ
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் அந்தக் குடும்பத்தில் நால்வருமே அடுத்து வந்த நாட்களை இன்பமாய் அனுபவித்தனர்..
இதுவரை தங்கள் வாழ்வில் இருந்த இருண்டகாலம் மறைந்து ஒரு வசந்த காலம் வந்து விட்டதை போல பூரித்தான் ஆர்யமன்..