Page 24 of 42
அடுத்த நாளிலிருந்து ஆர்யமன் தன் அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்தான்.. அந்த குடியிருப்பில் இருந்த குழந்தைகள் காப்பகம் அருகில் இருந்த வேறு ஒரு அப்பார்ட்மெண்ட் க்கு மாற்றிக்கொண்டாள் அதை நடத்துபவள்..
அதனால் சற்று தொலைவாக இருக்கும் புது இடத்திற்கு அவர்களை அனுப்ப மனமில்லாமல் தன்னுடனேயே வைத்துக் கொண்டாள் மந்தாகினி.. ஆனால் அன்றிரவு ஆர்யமன் வேறு ஒரு யோசனை சொன்னான்..
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க முடியாமல் போய்விட்டது..
இனிமேல் நானும் ஃப்ரீ தான்.. உனக்கு உதவுகிறேன்.. இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு உன்னாலும் முடியும் என்று நிரூபி மகி..” என்று இன்னுமாய் அவளுக்கு தன்னம்பிக்கையை