Page 4 of 26
கிடைக்கறவரைக்கும் போராடிக்கிட்டே இருப்பா தெரியுமா, நீயும் முயற்சி செய் விடாத” என சொல்ல அதைக் கேட்ட ஜனனியோ
”யப்பா இவனோட முடியலை, அந்த பூ வேற, அதை தலையில வைக்க பாப்பா கஷ்டப்படறாள்ல கொஞ்சமாவது உதவறானான்னு பாரு, டேய் விஜய் அதை எடுத்து வைடா பாப்பா பாவம் அழப்போறா” என சொல்ல மற ... படவில்லை, அதனால் மவுஸ் பேடாக பாப்பாவை பயன்படுத்திக் கொண்டதைக் கண்டு ஜனனிக்கு கோபம் வந்தது ஆனாலும் பாப்பா அதை விளையாட்டாக நினைத்து ரசிப்பதைக் கண்டு தனது கோபத்தை குறைத்துக் கொண்டாள்.
This story is now available on Chillzee KiMo.
...