Page 11 of 13
பணப் பற்றாக்குறையால் க்ரைசிஸ் வராம பார்த்துக்கிட்டா... தொடர்ந்து எப்போதும் போல மற்ற வருமானமும் வரவும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாம போச்சு... “
“சூப்பர்... ஸிஎம்ஏ பரவாயில்லையே...”
“அது மட்டுமில்லை... அடுத்து விஜயன் துணையோட பாதில நின்னுப்போன காற்று ப்ராஜக்ட்டையும் தொடர்ந்து செய்ய ஸ்டெப்ஸ் எடுத்தா... ஆனால், அது எல்லாம் முடிந்து லாபகரமா மாற இன்னும் சில வரு
...
This story is now available on Chillzee KiMo.
...
க... இதுக்கு பின்னால இளம்தேவி இருக்குறதா எனக்கு சந்தேகம்...”
“அந்த அளவுக்கு அவங்களுக்கு உங்க மேல லவ்வா???”
“அதெல்லாம் ஒன்னும் கிடையாது! நீ இளம்தேவியை நேரா பார்த்தது இல்லை அகிலா.