Page 12 of 13
அவளைப் பொறுத்த வரைக்கும் உலகத்துல எல்லாமே பிஸ்னஸ். இந்த கல்யாணப் பேச்சும் பிஸ்னஸ்க்கான ஒரு வழி தான்... கூடவே அவளுக்கு அரசிங்குற பட்டம் வேற கிடைக்கும்... அதுவும் எக்ஸ்ட்ரா அட்வர்டைஸ்மென்ட் தானே?”
“ஆனால், அவங்களும் ஒரு பிரின்சஸ் தானே??”
“ஆமாம்... ஆனால், எங்க அரசக் குடும்பங்களில் ஆண் வாரிசு தான் அடுத்து அரசனாக முடியும்... ”
“ஓஹோ! ரொம்ப அநியாயமா இருக்கே
...
This story is now available on Chillzee KiMo.
...
ியாத புதிய உணர்வில் நின்றாள்... அவளுக்கு ஆனந்தை பிடிக்கும் என்பதில் அவளுக்கு சந்தேகம் இல்லை... ஆனால் அவனுக்கும் அவளைப் பிடிக்கும் என்று தெரிந்துக் கொண்டது மிக மிக மிக இனிய உணர்வைக் கொடுத்தது...