Page 17 of 32
அங்கு சென்றதும் பாப்பாவை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு அந்த அறையை அலசினான்.
அலமாரியில் இருந்த அவளது உடைகளை களைத்துக் கொண்டிருந்தான்
”என்னத்த இது கலரோ எனக்குப் பிடிக்கவேயில்லை, ஏன்டா பட்டுக்குட்டி உங்கம்மாவுக்கு கலர் சென்ஸே இல்லையே, இப்படியா ஒரு கலர்ல ட்ரஸ் எடுப்பா உனக்கு, லாக்டவுன் முடியட்டும், அப்ப ... கற கலர்ன்னா ரொம்ப பிடிக்கும் கௌதம்
This story is now available on Chillzee KiMo.
...
”அக்கா வேணாம்கா, அவர் சொல்ற கலர்ல நீ பாப்பாக்கு ட்ரஸ் எடுக்காத, அப்புறம் ரோட்ல போற நாய் கூட குரைக்கும்“