Page 22 of 23
இருந்தாள்
”ஏன்டா இப்படியிருக்க தூங்குடா“ ன சொல்ல ஹனியோ அவன்மீது ஏறிக் கொண்டு விளையாடினாள். அதைக் கண்டவனுக்கு சிரிப்பேவந்தது
”சரியான விளையாட்டுப் பிள்ளையா இருக்கியே பரவாயில்லை” என நினைக்க அவளோ அந்த கிடாரை பிடித்து தட்டிக்காட்டி அவனைப் பார்க்க அவனோ புரிந்துக் கொண்டான்
” ... வரமாக இருந்தவன்
This story is now available on Chillzee KiMo.
...
முகம் மலர்ச்சியுடன் டிவியை பார்த்தான். அதற்குள் அங்கு இசைக்கச்சேரி முடிவுக்கு வந்தது. விஜயும்