Page 9 of 22
விஜயோ கௌதமை கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருந்தான்
”உங்கம்மா என் தம்பி அப்படி என் தம்பி இப்படின்னு காலேஜ்ல படிக்கறப்ப ஒரே புராணம் பாடுவா, அப்பேர்பட்ட தம்பி யார்டான்னு நானும் அவனைப் போய் பார்த்தேன், முதல்ல பெரிசா தெரியலை, அப்புறம் அவனை பத்தி தெரிஞ்சிக்கிட்ட பின்னாடி ஜனனிக்கு இப்படியொரு தம்பியான்னு நினைச்சி வருத்தப்பட்டேன் ... ிச்சிக்கிட்டு இருக்கான்
This story is now available on Chillzee KiMo.
...