Page 3 of 22
திறந்தான், அவளும் அவன் செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பெட்டிற்கு பக்கத்தில் இருந்த டேபிளில் ஜனனியும் விஜயும் ஒன்றாக இருக்குமாறு போட்டோ இருக்கவே ஹனிகா தவழ்ந்தபடியே சென்று அந்த போட்டோவை எடுத்து வைத்துக் கொண்டாள்
”ம்மா ம்மா” என இருவரையும் ஒன்றுபோல பார்த்து அழைக்க அவளின் அழைப்பைக் கேட்ட விஜய் என்னவெ ... /p>
”அப்படியா” ”ஆமாம்கா” என சொல்ல அவளோ வருந்தினாள்.
விஜயோ தன் மகளிடம் மற்ற போட்டோக்களைக் காட்டினான். அதில் அவனது கல்லூரி
This story is now available on Chillzee KiMo.
...