Page 30 of 40
“இப்ப எதுக்குடி என்னை கொட்டின? வளர்ற புள்ளைய இப்படி கொட்டினால் அப்புறம் நான் வளராமல் போய்டுவேன். ஐ திங்... நீ இப்படி என்னை கொட்டி கொட்டிதான் நான் வளராமல் போய்ட்டேன்...” என்று முறைக்க
“ஹா ஹா ஹா.. இல்லைனா அப்படியே பனமரத்துல பாதி வந்திருப்ப? போடி குட்டச்சி...இனிமேல் நீ வளர்ந்தா என்ன? வளராட்டி என்ன? அதான் இந்த குட்டச்சியையும ... ன் க்கு ஓகே சொல்லிடு. என்ன டீல் ஓகேவா? " என்க மிருணாவுக்கோ என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்பினாள். “இதற்கு மேல் வேற ஆப்சனே இல்ல. பேசாம சமுத்திரன் ப்ரோ கிட்ட சொல்லி இந்த
This story is now available on Chillzee KiMo.
...