Page 14 of 24
மேலிருந்து கீழாக பார்த்தவர்கள் அப்படியே அசந்து விட்டனர்.
“சூப்பரா இருக்க டா மிரு குட்டி...” என்று மகா அவளை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
எழிலிசையும் தன் அண்ணியை ரசனையோடு பார்த்தவள்
“வாவ்... செமயா இருக்கீங்க அண்ணி. முகூர்த்தம் அப்ப இருந்த மேக்கப்பை விட இந்த ஃபர்ஸ்ட் நைட் அலங்காரத்தில் தான் இன்னுமே சூப்பரா இருக்கீங்க.
...
This story is now available on Chillzee KiMo.
...
ு அனுப்பிச்சிடலாம்...” என்று சிரிக்க, எழிலோ இடுப்பில் கை வைத்து தன் அன்னையை முறைத்தாள்.
மிருணாவும் தர்ம சங்கடமாய் நெளிந்தவாறு தலையை நிமிர்த்தி அவரை பார்த்து மரியாதை