Page 15 of 24
நிமித்தம் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தாள்.
அவளின் விரிந்த புன்னகையை கண்ட பத்மாவதி இன்னுமே மகிழ்ச்சியுடன்
“நீ சிரிக்கிறப்போ இன்னுமே சூப்பரா இருக்கு டா மிருணா மா...அப்படியே அந்த மதுரை மீனாட்சியே என் வீட்டிற்கு வந்து விட்ட மாதிரி இருக்கு. நான் அன்னைக்கு சொன்னது போல நீ எங்க வீட்டு மருமகளா வருவதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
துவும் அவளையும் பவித்ரனையும் சேர்த்து வைத்து ஓட்டும் பொழுது தான் அவளுக்கு முள்ளின் மீது நிற்பது போல இருந்தது.
ஆனாலும் இதை தவிர்க்க முடியாது என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டவள் அவர்களுக்கு