Page 11 of 12
“இல்லை விஜயன்...” என பேசிக் கொண்டிருந்த விஜயனின் பேச்சில் குறுக்கிட்டு சொன்னாள் பிறைநிலா...
“என்ன இல்லை??? வர மாட்டேன்னு சொல்லப் போறீயா? ஆதித்யா பத்தி யோசிச்சியா? அதித்தி என்ன சொல்வான்னு நினைக்குற?”
“நான் அவக் கிட்ட பேசுறேன் விஜயன்... இப்போ இருக்க நிலைமைல... சரியா இருக்காது...”
சில நிமிடங்களுக்கு முன் அரண்மனை தோட்டத்தில் கண்கள் மின்ன விஜயனிடம் பேசிய
...
This story is now available on Chillzee KiMo.
...
... நாம பிறந்தநாள் விழாக்கு போகலாம்... அதே நேரத்துல இந்த ஓவியம் நம்ம தீவுக்கு எப்படி வந்ததுன்னு கண்டுப்பிடிக்கவும் முயற்சி செய்துட்டே இருப்போம்... நல்லத் தகவல் ஏதாவது கிடைக்கும்னு நம்புவோம்...”