Page 10 of 12
“இளம்தேவி என்ன, உலகத்துல இருக்க எல்லோருக்கும் தெரியும் ப்ரியா...” என்ற ஷீலாவின் கண்கள் அகிலாவின் மேல் பதிந்தது...
அவரை தொடர்ந்து விஜயன், பிறைநிலாவும் அகிலாவைப் பார்த்தார்கள்...
“அந்த ஓவியம் பத்தி நிறைய பேருக்கு தெரிஞ்சா வேல்யூ ஜாஸ்தி ஆகும்னு யோசித்தேன்... இப்படி ஆகும்னு நான் எதிர்பார்க்கலை...” என்றாள் அகிலா தயக்கத்துடன்.
“ப்ச் ப்ச்... உன் மேல தப்பு
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குள்ளே நாம டல் ஆகனும்...??? பாசிட்டிவா யோசிப்போம்... எங்க அரண்மனைல ஓவியங்களுக்குன்னு தனியா லைப்ரரியே இருக்கு! இரண்டு நாள்ல ஆதித்யா பிறந்தநாள் வேற வருது... நீங்க எல்லோரும் அங்கே வரும் போது...”