Page 19 of 40
சரி... செடிய பத்தி படிக்கிறது தானே. ஜாலியா படிக்கலாம் என்று தெரியாத்தனமாக அதை எடுத்து விட்டேன். என்னை பார்த்து மைத்தியும், நந்தியும் வேறு அதை எடுத்து விட்டார்கள்.
அதற்குப் பிறகு தான் தெரிந்தது. ஒவ்வொரு செடிக்கும் அதனுடைய தாவரவியல் பெயர் என்று ஒன்று உண்டு. அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று.
எப்படியோ டிகிரி
...
This story is now available on Chillzee KiMo.
...
று பவித்ரன் முன்னால் வந்து நிக்க, பவித்ரனும் அவனை அடையாளம் கண்டு கொண்டு
“ஐம் ஃபைன் டா. நீ எப்படி இருக்க ? “ என்று இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்